follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉள்நாடுரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு

ரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு

Published on

புகையிரத பெட்டிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்காக அறவிடப்படும் கட்டணத்தை ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு தொன் எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ஒரு கிலோமீற்றருக்கு 11 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன், ஒரு ரயில் பெட்டியை வாடகைக்கு பெறுவதற்கு 20,000 ரூபாவினை திரும்பப்பெறக்கூடிய கட்டணமாக வசூலிக்கிறது.

ஒரு ரயில் பெட்டியில் குறைந்தபட்சமாக 35 தொன் எடையையும், அதிகபட்சம் 45 தொன் எடையையும் ஏற்றிச்செல்லமுடியும் எனவும் அத்துடன், சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய குறைந்தபட்ச தூரம் 100 கிலோமீற்றரென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,...

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும்

ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்...