இம்மாதம் வரவிருந்த நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரி கப்பலில் 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இம்மாதம் 06 நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.