follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபோர்வீரர்களின் ஊதியத்திற்கும் வரி விதிப்பு

போர்வீரர்களின் ஊதியத்திற்கும் வரி விதிப்பு

Published on

பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடச் சென்று அங்கவீனமான போர் வீரர்களின் சம்பளத்தில் வரி விதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

போர்வீரர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, வரிவிதிப்பு முறைமைகளை அமைப்பதில் பொதுவாக சில தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் அது தொடர்பான விடயம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...