உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட அவசர கடமை தேவையை கருத்தில் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கீழே;