யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அடிப்படை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.