பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை மறுதினம் (5) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது