அத்தியாவசிய புகையிரத சேவை உத்தியோகத்தர்களை தக்கவைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புகையிரத அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நிலை ஏற்படப் போவதாக ரயில்வே பொது முகாமையாளர் பொறுப்பான அமைச்சர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும் என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.