இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர இன்று (02) பதவியேற்றார்.
இவர் பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகமாவார்.
முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு.எல்.எம்.டி.தர்மசேன ஓய்வுபெற்றதையடுத்து, பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர இன்று காலை பதவியேற்றார்.