இன்று (02) முதல் 02 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மீண்டும் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பகலில் 01 மணித்தியாலமும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும்.
இன்றைய மின்வெட்டு அட்டவணை கீழே;