follow the truth

follow the truth

April, 2, 2025
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் படுகாயம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் படுகாயம்

Published on

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. இவர் டெஸ்டில் விளையாடுவதைப் போல ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது கிடையாது. இதனால்தான், இலங்கை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் வீதி விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் விரைந்து குணமடைய வேண்டும் கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா...

சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தோனி

ஐ.பி.எல் தொடரின் 8-வது தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல்...

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும்...