follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉள்நாடுஇலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 1,100 ஊழியர்கள் ஓய்வு

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 1,100 ஊழியர்கள் ஓய்வு

Published on

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 3.5 பில்லியன் முதல் 3.7 பில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு...

புதையலைத் தேடி நெடுஞ்சாலைக்கு அருகில் தோண்டும் பணி ஆரம்பம்

வேயங்கொட வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும்...

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்...