உலகிலேயே மிகவும் தேய்மானம் அடைந்த நாணயங்களில் இலங்கை ரூபாய் 4வது இடத்தில் உள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேவின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 49% குறைந்துள்ளது.
இந்த குறியீட்டின் முதல் மூன்று இடங்கள் ஜிம்பாப்வே, வெனிசுலா மற்றும் கியூபாவின் நாணயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.