follow the truth

follow the truth

April, 4, 2025
Homeஉலகம்சீனாவில் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

சீனாவில் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

Published on

சீனாவின் Zhengzhou நகரில் உள்ள பாலத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடடொன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

குறைந்தபட்சம் 200 வாகனங்கள் இவ்விபத்தில் சிக்கியிருக்கலாம் என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூடுபனி காரணமாக, வீதி தெளிவில்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்காக 11 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 66 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று...

பரஸ்பர வரி அதிகரிப்பை தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று (03) அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப்...

பிரிட்டனுக்கு வருவோருக்கு இ-கார்ட் முக்கியம்

பிரிட்டனுக்கு வருகை தரும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மின்னணு பயண ஆவணத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், 16 பவுண்டுகள்...