follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி 2024 வரை நீடிப்பார்

ஜனாதிபதி 2024 வரை நீடிப்பார்

Published on

தற்போதைய ஜனாதிபதி 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார் எனவும், நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி 2024 வரை இருப்பார், பாராளுமன்றம் 2025 வரை இருக்கும்.. உப உள்ளூராட்சி சபைகள் இருந்தால் பிரச்சினை இல்லை.. என்ன முடிவு வந்தாலும் ஒவ்வொருவராக நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எம்மை தவிர்த்து தனித்து போட்டியிடுவதே சிறந்த விடயம் என நான் கூறுவேன். 100 முதல் 200 எம்.பி.க்கள் கிடைத்தால், அவர்கள் திறமைசாலிகள் என்பது எனக்குத் தெரியும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...