follow the truth

follow the truth

February, 23, 2025
HomeTOP1நாடு திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அமுலாகும்

நாடு திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அமுலாகும்

Published on

எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள கொவிட் செயலணிக் கூட்டத்தில், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி விடுதலை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட...

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை

பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை...

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா...