follow the truth

follow the truth

November, 23, 2024
Homeஉள்நாடுமுட்டையை 50 - 55 ரூபாய் வரை விற்பனை செய்ய இணக்கம்

முட்டையை 50 – 55 ரூபாய் வரை விற்பனை செய்ய இணக்கம்

Published on

ஒரு முட்டையை 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையில் விற்பனை செய்ய கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாடு மற்றும் அதன் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர், கொழும்பு நகரிலுள்ள நுகர்வோருக்கு 55 ரூபா சில்லறை விலையில் இடைத்தரகர்கள் இன்றி முட்டை விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்நாயக்க அழககோன், தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 4ஆவது தவணைக்கு IMF அனுமதி

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு...

“சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறை”

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...