follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுடயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published on

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராஜதந்திர கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் என்பவரே இந்த முறைப்பாட்டை இன்று ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சரான டயனா கமகே பிரித்தானிய பிரஜையாக  கருதப்படும் நிலையில்,  அவருக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர  கடவுச் சீட்டு வழங்கப்பட்டிருப்பின் அது குடிவரவு- குடியகல்வு திணைக்கள சட்டவிதிகளுக்கு முரணானது என குறித்த சமூக செயற்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.