கொழும்பு நகரில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் முகாம்களில் இருந்து 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவைத் தொகை செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் அதிகமான பொலிஸ் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதேவேளை இந்த வருடம் நிறைவடையவுள்ள போதிலும், கொழும்பில் உள்ள வைத்தியசாலைகள் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 400 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை இதுவரை செலுத்தவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன