follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுசர்ச்சையில் 'முட்டை'

சர்ச்சையில் ‘முட்டை’

Published on

முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால் 53 ரூபா விலையில் கடைகளுக்கு முட்டைகளை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவிக்கின்றார்.

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை 43 முதல் 45 ரூபாய் வரை விதிக்கப்பட்டாலும், முட்டை 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுடன், சில்லறை விலை குறிப்பிடும் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டது.

மேலும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரமும் இழக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...