follow the truth

follow the truth

April, 21, 2025
Homeவணிகம்வத்தளையில் HNB FINANCE இன் கிறிஸ்மஸ் கண்காட்சி

வத்தளையில் HNB FINANCE இன் கிறிஸ்மஸ் கண்காட்சி

Published on

வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் HNB FINANCE, தனது வாடிக்கையாளர்களின் தயாரிப்புகளுடன் கிறிஸ்மஸ் கண்காட்சியை டிசம்பர் 16 முதல் 18 வரை வத்தளை புனித அன்னாள் பேராலய வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. கிறிஸ்மஸ் சந்தை டிசம்பர் 16 முதல் மூன்று நாட்களுக்கு காலை 9 மணி முதல் திறந்திருக்கும்.

HNB FINANCEஇன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் மற்றொரு கட்டமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் சந்தையானது, நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான நுகர்வுப் பொருள் தயாரிப்புகளை பொது நுகர்வோர் சமூகத்திற்குக் கொண்டு வந்து, அந்த தயாரிப்புகளுக்கான விற்பனை ஊக்குவிப்பையும் வழங்குவதற்கு, இந்த நிகழ்வு ஒரு உகந்த தளத்தை உருவாக்குகிறது. HNB FINANCE கிறிஸ்மஸ் சந்தைக்கான நுழைவுக் கட்டணம் இலவசம், மேலும் இந்த கிறிஸ்மஸ் சந்தையானது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் பொதுவாக அனைவருக்கும் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் நவலோக மருத்துவ நிலையத்திலிருந்து இலவச சுகாதார பரிசோதனையை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...