follow the truth

follow the truth

January, 2, 2025
Homeஉலகம்முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு

முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு

Published on

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோரம் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

இதனால் முகமது அலி ஜின்னாவின் சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதற்கு பலூச் விடுதலை முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பலூசிஸ்தானில் பல ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம், பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 உலகின் முதல் பணக்கார குடும்பங்கள் பட்டியல்

உலகின் மிக பணக்கார குடும்பங்கள் பற்றிய பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வால்டன் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது....

டிரம்ப்பின் ஹோட்டலுக்கு அருகில் வெடித்துச் சிதறிய டெஸ்லா கார்

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே டெஸ்லா கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவத்தில் ஒருவர்...

புர்காவுக்கு சுவிட்சர்லாந்து அரசு தடை

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை...