follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுவைத்தியசாலை விடுதிகளில் போதை மாத்திரை விற்பனை

வைத்தியசாலை விடுதிகளில் போதை மாத்திரை விற்பனை

Published on

கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் நேற்று (11) வைத்தியசாலை விடுதியில் (வார்ட்) 2,000 ரூபாவுக்கு 173 போதை மாத்திரைகளை விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை பரகம்மன நாமல் உயன பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது மகனும் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 08...

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...