Homeஉள்நாடுமின்வெட்டு அட்டவணையில் மாற்றம் மின்வெட்டு அட்டவணையில் மாற்றம் Published on 12/12/2022 07:42 By editor FacebookTwitterPinterestWhatsApp Share FacebookTwitterPinterestWhatsApp இன்று(12) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலில் இருக்கும். Share FacebookTwitterPinterestWhatsApp Tagsமின்வெட்டு அட்டவணை LATEST NEWS தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு 23/04/2025 17:00 துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 23/04/2025 16:39 இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது 23/04/2025 16:29 2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு 23/04/2025 16:20 முட்டை விலையில் வீழ்ச்சி – 23 முதல் 29 ரூபாய் வரை விற்பனை 23/04/2025 16:04 மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை – நளிந்த ஜயதிஸ்ஸ 23/04/2025 16:00 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – விசாரணைக் குழுவில் ஷானி அபேசேகரவும் 23/04/2025 15:24 பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி 23/04/2025 14:28 MORE ARTICLES TOP1 தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.... 23/04/2025 17:00 TOP2 இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும்,... 23/04/2025 16:29 உள்நாடு 2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு 2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி... 23/04/2025 16:20