follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஅமைச்சுப் பதவிகள் தொடர்பில் ரணிலுக்கு அவசரம் இல்லை

அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ரணிலுக்கு அவசரம் இல்லை

Published on

பல தீர்க்க முடியாத காரணங்களால் 13 புதிய அமைச்சுப் பதவிகள் நியமனம் தாமதமாகி வருவதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அறியக் கிடைத்தது.

பொதுஜன முன்னணியினால் முன்மொழியப்பட்ட சிலருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வராததும் இதற்கு ஒரு காரணமாகும், மற்றைய காரணம் பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளவுள்ள ராஜித சேனாரத்னவை முன்னிறுத்துவதற்கு பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதும் ஆகும்.

வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமையால் எதிர்வரும் காலங்களில் தீர்க்கமான முறையில் பாராளுமன்றத்தின் ஆதரவு ஜனாதிபதிக்கு தேவையில்லை என்பதும் அமைச்சுப் பதவி அவசர விடயம் அல்ல என ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் டெய்லி சிலோன் செய்திப் பிரிவின் வினவலில், தமது கட்சிக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...