follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP1மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Published on

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்றிரவு , 07 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சபாநாயகரின் தலைமையில் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 07 மணி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் மர்ப்பிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக...

இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம்

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த...

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று...