follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஇன்று முதல் விவசாயிகளுக்கு BANDY உரம்

இன்று முதல் விவசாயிகளுக்கு BANDY உரம்

Published on

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள BANDY உரத்தை இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோ கிராம் என்ற அடிப்படையில் BANDY உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குலியன குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்றிரவு(05) நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பலில் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம்(04) 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 35,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இதுவரையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...

திகதி மாற்றியமைத்து விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள் மீட்பு

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA)...

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...