follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுலாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

Published on

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எரிவாயு விலை தொடர்பாக விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பின் மூலம், உள்நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் அதிகரிப்பு இருக்காது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...