இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (05) நள்ளிரவு 12.00 மணி முதல் சிலோன் வெள்ளை டீசல் (white diesel) லீட்டரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
இது தொடர்பான அறிவிப்பு கீழே,