follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP1மீண்டும் ஒருமுறை தரமிறக்கப்பட்ட இலங்கை

மீண்டும் ஒருமுறை தரமிறக்கப்பட்ட இலங்கை

Published on

Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க தீர்மானித்துள்ளது.

உள்ளூர் கடனைத் திருப்பிச் செலுத்தும் அபாயம் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் இறுக்கமான உள்ளூர் நிதி நிலைமைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற வானிலை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன....

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் அபாயம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்...

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...