எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் தட்டுப்பாடின்றி முட்டைகளை விநியோகிக்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரசாங்கம் தலையிடாவிட்டால் முட்டை ஒன்றின் விலை 75 ரூபாவை தாண்டும் என சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.