follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுவில்கோ ஜான்சன் காலமானார்

வில்கோ ஜான்சன் காலமானார்

Published on

உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி தொடரான ​​Game of Thrones இனது நடிகர் ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார்.

பிரபல கிட்டார் கலைஞரான Wilko Johnson தனது 75வது வயதில் காலமாகியுள்ளார்.

Game of Thrones நடிகர்களில் சேருவதற்கு முன்பு, அவர் Dr. Feelgood இசைக்குழுவில் கிட்டார் கலைஞராக இருந்தவர்.

அவர் ஒரு ஆங்கிலேய பிரஜை எனவும், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...