follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஇவ்வருடம் பணம் அச்சிடுவது பெருமளவு குறைவு

இவ்வருடம் பணம் அச்சிடுவது பெருமளவு குறைவு

Published on

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பணம் அச்சிடுவது பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதிச் சபையின் கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் (24) அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வருடம் 341 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், இந்த வருடம் ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 47 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையர்கள் எவ்வாறு ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள்...