follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஇன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

Published on

இன்றைய தினமும் (25) சுழற்சி முறையின் கீழ் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பகலில் ஒரு மணி நேரமும் இரவில் மற்றொரு மணி நேரமும் என இரண்டு தனித்தனி நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். கொழும்பில்...

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு...

விஜித ஹேரத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின்...