follow the truth

follow the truth

February, 4, 2025
Homeஉள்நாடுவாக்கெடுப்பை புறக்கணிக்க கூட்டமைப்பு தீர்மானம்

வாக்கெடுப்பை புறக்கணிக்க கூட்டமைப்பு தீர்மானம்

Published on

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாதீட்டில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி கொண்டுள்ளது.

எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளதால் அதனை எதிர்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்… அதை ஒன்றாக நனவாக்குவோம் – ஜனாதிபதி

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக...

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் செய்தி

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என கி.பி. 1597 இல் இருந்து சுமார் 350 வருடங்கள் காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திர...

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'சுதந்திரத்தின் மூலம் நாம்...