follow the truth

follow the truth

January, 19, 2025
Homeஉள்நாடு3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகள்

3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகள் [PHOTOS]

Published on

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (25) முதல் இதனூடாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறுகம்பே தாக்குதலுக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் கூட்டு

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள அருகம்பேயின் சுற்றுலாப் பகுதியை இலக்கு வைத்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு...

நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலனை

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர்...

உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை

உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்தி சேவையால் இந்த ஆண்டு உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களை வரிசைப்படுத்தி வெளியிடப்பட்ட தரவரிசையில்...