வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
நேற்று (15) பல கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இணைந்து கொண்டனர்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.