follow the truth

follow the truth

July, 3, 2024
Homeஉள்நாடுசுற்றுலாத் துறை மூலம் ஒரு பில்லியனுக்கும் அதிக வருமானம்!

சுற்றுலாத் துறை மூலம் ஒரு பில்லியனுக்கும் அதிக வருமானம்!

Published on

2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்துறை ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் 75.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவிக்கின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து திட்டங்களையும் ஆகஸ்ட் 31க்குள் நிறைவு செய்யுமாறு பணிப்பு

2024 பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் 31-08-2024 ஆம் திகதிக்கு முன் நிறைவு...

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம்

சமூக வலைத்தளங்கள் மூலம் விற்கப்படும் சில மருந்துகளிலும், சருமத்தை வெண்மையாக்க விற்கப்படும் மருந்துகளிலும் தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை...

தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தாம் தலையிட்டு தீர்வு காண்பதாக வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குறுதி காரணமாக நாளை...