follow the truth

follow the truth

December, 16, 2024
Homeஉள்நாடுபசிலின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது – ஜே.சி.அலவத்துவல

பசிலின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது – ஜே.சி.அலவத்துவல

Published on

பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பது இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவின் வார்த்தைகளுக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் இதன் மூலம் அவருக்கு அதிகாரம் இல்லாதமை புலப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகி உள்ளதாகவும், பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக அடமானம் வைப்பதற்கு எதுவுமில்லாமல் மக்கள் தவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு, கிழக்கு மக்கள் அவதானத்திற்கு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது. அது ஒரு நன்கு...

பெலியத்த ரயில் விபத்து தொடர்பில் மூவர் பணி இடை நீக்கம்

பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...

புதிய சபாநாயகர் தெரிவு நாளை

பாராளுமன்றம் நாளை (17) கூடவுள்ளது. அதன்படி, இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கூடி நாளை(17) நாளை மறுதினம் (18) இரண்டு நாட்களுக்கு...