20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த தயாராக இருக்கின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்திருக்கும் நிலையில், மைதானத்தை நோக்கி இரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் அங்கு மழைபெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால், போட்டி இரத்து செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.