உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் – 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ள அணிகளின் விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி, முதலாம் குழுவில் (group 1) அயர்லாந்து,ஆப்கானிஸ்தான்,அவுஸ்திரேலியா,இங்கிலாந்து,இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், இரண்டாம் குழுவில் (group 2) சிம்பாப்வே,பங்களாதேஷ்,இந்தியா,நெதர்லாந்து,பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.