இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.