இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலிய அணியை6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்து.
அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து 187 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி 20ஓவர்கள் நிறைவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.