follow the truth

follow the truth

April, 19, 2025
Homeவிளையாட்டுபாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் இரத்து

பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் இரத்து

Published on

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை இரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடவிருந்த நிலையில் குறித்த போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...

அதிவேக 1000 ஓட்டங்கள்.. – சச்சினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த படிதார்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே...

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதுகின்றன

இந்தியன் ப்ரீமியர் லீக் 34வது போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்...