ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.