follow the truth

follow the truth

July, 25, 2024
Homeஉள்நாடுநேற்றைய கைதுகள் அரசின் சகிப்புதன்மையின்மையை வெளிப்படுத்துகிறது! – சர்வதேச மன்னிப்புச்சபை

நேற்றைய கைதுகள் அரசின் சகிப்புதன்மையின்மையை வெளிப்படுத்துகிறது! – சர்வதேச மன்னிப்புச்சபை

Published on

நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 84 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்று அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 84 பேரையும் கைதுசெய்துள்ளதன் மூலம் இலங்கை அதிகாரிகள் கருத்து வேறுபாடுகளை தாங்கள் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு எதிராகவே இவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

‘உறுமய’ வேலைத்திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல

முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரம் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல எனவும் எனவே...

தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றங்கள் அவசியம்

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான...

கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கிராண்ட்பாஸ் வடுள்ளவத்த பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.