follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉள்நாடுகதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Published on

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இன்று அறிவித்தார்.

கதிர்காமம் நேற்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக முஸம்மில் தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை கடமைகளை மேற்கொள்வதற்காக மொனராகலை பதில் உள்ளூராட்சி ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியம் சட்டத்திற்கு அமையவே செயற்படும், எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமில்லை

ஜனாதிபதி நிதியத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும்...

அரகலய போராட்டத்தில் எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற...

ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் 10...