follow the truth

follow the truth

January, 18, 2025
Homeஉலகம்கொன்று குவிக்கப்பட்டன 1400 ற்கும் அதிகமான டொல்பின்கள்

கொன்று குவிக்கப்பட்டன 1400 ற்கும் அதிகமான டொல்பின்கள்

Published on

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன.

பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டொல்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தபின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர்.

இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், இரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது.

அதிகமான டொல்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Anger as hundreds of dolphins hunted and killed in annual Faroe Islands slaughter | World News | Sky News

Dolphins slaughtered in record numbers on Faroe Islands, conservationists say | World News | Sky News

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிக்டொக் செயலிக்கு தடை விதித்த அமெரிக்கா

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டிக் டொக் தடை செய்யப்படக் கூடாது என...

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான...

சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள்...