follow the truth

follow the truth

January, 18, 2025
Homeஉள்நாடுஒவ்வொரு வீராங்கனைக்கும் 2 மில்லியன் ரூபாய்

ஒவ்வொரு வீராங்கனைக்கும் 2 மில்லியன் ரூபாய்

Published on

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 25% வீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப்...

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இன்றும் சில ரயில் சேவைகள் இரத்து

புகையிரத சாரதிக்கான இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராவதன் காரணமாக இன்று (18) காலை...