கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் இன்று முதல் நீடிக்கப்படவுள்ளது
இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு பங்குத் தரகு தொழிற்துறையினருடனான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.30 வரை பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கை நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.