நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலையாகவுள்ளது , டொலரின் விற்பனை விலை ரூ. 369.61.ஆக காணப்படுகிறது.
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.